Posts

Showing posts from July, 2025

நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

Image
  Health benefits of eating Nuts | உடலுக்கு நலம் தரும் நட்ஸ்…! நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நட்ஸ்(Nuts) மற்றும் உலர் பழங்கள் (Dry fruits) முக்கியப் பங்கு வகிக்கின்றன. நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. இந்தப்பதிவில் என்னென்ன நட்ஸில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என காணலாம். 1. வால்நட் வால்நட்டில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. இது சிறந்த ஆன்டி-இன்ஃப்ளாமேட்டரியாக செயல்படுகிறது. இது மூளை வளர்ச்சிக்கு மற்றும் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. ஆஸ்துமா, எக்ஸிமா மற்றும் தைராய்டு பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. வால்நட்டில் உள்ள அதிகப்படியான மெலடோனின் நன்றாக ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. திடீர் இதயத்துடிப்பு முடக்கம்(Sudden Cardiac Arrest) எனப்படும் ‘சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்படாமல் காக்க இதில் உள்ள ஏ.எல்.ஏ(Alpha-Linolenic-Acid) உதவுகிறது. இதில் உள்ள அதிகமான பாலிபினால் கல்லீரல் பிரச்சனையை தடுக்க உதவுகிறது. தினமும் 75 கிராம் அளவுக்கு வால்நட்(Walnut) சாப்பிட்டு வந்தால் விந்து கெட்டிப்படும். மேலும் உயிரணுக்களின் எண்ணிக்கையும் அதிக...